Now Online

சம்பளமா உயர்த்தி கேக்குற

சம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு,
BOSS வைத்த TEST..!!
BOSS: நீ FLIGHT -லபோய்கிட்டு இருக்க.. அதுல 50
செங்கல் இருக்கு.. அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா, மீதி எவ்ளோ
இருக்கும்..??
வேலையாள்: 49 இருக்கும்..!!
BOSS: ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள்
வைப்பது..??
வேலையாள்: ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய
உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!!
BOSS: ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள்
வைப்பது..??
வேலையாள்: ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய
வெளிய எடுக்கனும், மானை உள்ள
வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!!
BOSS: அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள்..!!
எல்லா விலங்குகளும் வந்துடுச்சு..!! ஒன்னு
மட்டும் வரல, அது என்ன..??
வேலையாள்: மான், ஏன்னா.. அது
ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு..!!
BOSS: முதலைகள் வாழும் குளத்தை ஒரு
பாட்டி கடக்கனும்.. என்ன பண்ணுவாங்க..??
வேலையாள்: தாரளமா கடக்கலாம்.. எல்லா
முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள்
பார்ட்டிக்கு போயிருச்சு..!!
BOSS: ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க,
எப்படி..??
வேலையாள்: குளத்தில் மூழ்கிட்டாங்க..!!
BOSS: அதான் இல்ல, முதல்ல FLIGHT - ல இருந்து
ஒரு செங்கலை தூங்கி போட்டேல.. அது
பாட்டி மண்டையில் விழுந்துருச்சு..!!
இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை
பார்த்துட்டு இருக்க.. இதுல உனக்கு சம்பளம்
வேற கூட கேக்குற..!!
ஒழுங்கா கவனமா வேலைய பார்.. இல்லன்னா
சீட்டு கிழிச்சிரும்..!!
நீதி: கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா,..!!


KALVICHUDAR
WEBSITES MENU
KALVICHUDAR
KALVICHUDAR STUDY MATERIALS
KALVICHUDAR VIDEOS
KALVICHUDAR KAVITHAIGAL
SEITHICHUDAR
COMEDY GALATTAA
கல்விச்சுடர்
இனி உலகம் உங்கள் கையில்