Now Online

கொஞ்சம் சிரிங்க பாஸ்..


குப்பன் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார்.

*பூத் ஏஜெண்டிடம், "என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்டாளா.." என்று கேட்டார்.

*ஏஜெண்ட்லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு, "ஆமாம். ஓட்டு போட்டுட்டு போய்டாங்க..." என்றார்.

*குப்பன் எகப்பட்ட வருத்தத்துடன் சொன்னார், "கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா, அவள பார்த்திருக்கலாம்..."

*பூத் ஏஜெண்ட் கேட்டார் - "ஏண்ணே ! அக்கா உங்க கூட இல்லையா?".

*குப்பன் சொன்னார் "இல்லை தம்பி, அவ செத்து 15 வருஷம் ஆச்சி. ஆனா ஓட்டு போட மட்டும் வந்துட்டு  வந்துட்டு போயிடுறா...

*ஒரு முறை கூட பார்க்க முடியல..."
😱😱😱


KALVICHUDAR
WEBSITES MENU
KALVICHUDAR
KALVICHUDAR STUDY MATERIALS
KALVICHUDAR VIDEOS
KALVICHUDAR KAVITHAIGAL
SEITHICHUDAR
COMEDY GALATTAA
கல்விச்சுடர்
இனி உலகம் உங்கள் கையில்