Now Online

Joke

நம்ப ஊரு ஆளு செத்து மேலோகம் போறாரு ,


அங்க இருக்கிற சித்திர குப்தன் , " .இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம் , நீ ரெண்டு கேள்விக்கி பதில் சொன்னியின்னா உனக்கு சொர்கத்துல ஜாலிய இருக்கிரத்துக்கு நாங்க அனுமதிப்போம்" . ன்னு சொல்றாரு ..


சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்றாரு ,அதுக்கு சித்திர குப்தன்,


முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது எது ?


இரண்டாவது கேள்வி :-ஒரு வருசத்துக்கு எத்தினை SECONDS இருக்கு ?


கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நம்ப ஊரு ஆளு யோசிச்சு சரிங்க நான் சொல்றேன் ன்னு ,


முதல் கேள்வி விடை :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது ஒன்னு "" TODAY" , இன்னொன்னு " TOMORROW "


இரண்டாவது கேள்வி விடை: - ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றாரு .


சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு ," யோவ் நம்ப ஆளுயிடம் , எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க , "" TODAY" , " TOMORROW " ன்னு ,, சரி பரவாயில்லை, அதை கூட நாங்க எங்க ஆன்சர் புக் ல சேத்துக் கொள்கிறோம் ,


ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS இருக்கும் - னு சொல்ர


அதுக்கு அந்த ஆளு , சரி சொல்லுறேன் , ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECONDS இருக்கும் ன்னு சொன்னாரு ,


உடனே சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரூ!!!!!!!!!!


எதையுமே_வித்தியாசமா_யோசிங்க..

KALVICHUDAR
WEBSITES MENU
KALVICHUDAR
KALVICHUDAR STUDY MATERIALS
KALVICHUDAR VIDEOS
KALVICHUDAR KAVITHAIGAL
SEITHICHUDAR
COMEDY GALATTAA
கல்விச்சுடர்
இனி உலகம் உங்கள் கையில்