Now Online

பொங்கலுக்கு பெயிண்ட் அடிக்க போறீங்களா

பொங்கலுக்கு பெயிண்ட் அடிச்சிட்டியான்னு என்னோட நண்பன் கேட்டான்

என்ன கம்பெனி பெயிண்டுன்னு கேட்டான்

நான் சொன்னேன்
உட்காருவான் பெயிண்டுன்னு
அதுக்கு அவன் கேட்டான் என்னது உட்காருவான் பெயிண்டா

ஆமாடா நிப்பான் பெயிண்ட் இருக்கேலே உட்காருவான் பெயிண்ட் இருக்காதான்னு

பயபுள்ள யார்கிட்ட

😆😆🤣


KALVICHUDAR
WEBSITES MENU
KALVICHUDAR
KALVICHUDAR STUDY MATERIALS
KALVICHUDAR VIDEOS
KALVICHUDAR KAVITHAIGAL
SEITHICHUDAR
COMEDY GALATTAA
கல்விச்சுடர்
இனி உலகம் உங்கள் கையில்