Now Online

மனைவிக்கு எல்லாம் தெரியும்!*


வெளியே போய் இரவு வீடு திரும்பினர் சுந்தர் தம்பதி..
கேட்டில் போட்டிருந்த பூட்டு மக்கர். சுந்தரின் மனைவி , " இந்தாங்க ,நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்" னுட்டு ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சடைஞ்சு போய் "நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா. சுந்தர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது. அவள் கோபமாக " இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு கேட்கறா....!😜😆😜😆


KALVICHUDAR
WEBSITES MENU
KALVICHUDAR
KALVICHUDAR STUDY MATERIALS
KALVICHUDAR VIDEOS
KALVICHUDAR KAVITHAIGAL
SEITHICHUDAR
COMEDY GALATTAA
கல்விச்சுடர்
இனி உலகம் உங்கள் கையில்