Now Online

டைம்பாஸ் க்காக இப்படியா??? ஜோக்..

●ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?"

○"எப்போ?"

●"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி"

○"ஓ, அதுவா சார் என் ஹஸ்பென்ட் தான் கூப்பிட்டார்."

●"எதுக்கு?"

○'தெரியலை சார்"

●'சரி அவரை பேசச்சொல்லுங்க"

'○அவர் இப்போ இங்க இல்லை சார்."

●சரி வந்தவுடனே பேசச் சொல்லுங்க'

○'அவர் இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்?"

●"யாரு அவரு தெரியலயே?"

○'அவரு என் ஹஸ்பெண்டு சார். நான் அவரோட வைஃப் ..என்னை உங்களுக்குத் தெரியாது. என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்."

●"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?"

○"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்"

●"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்"

○அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்"

●"சரி எங்கே இருந்து வர்றாரு?"

○"எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு"

●"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்"

□"ஏண்டி, யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"

○"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேங்க...அந்த நம்பர்லேர்ந்து ஒருத்தரு கூப்ட்டாரு.. அதான் டைம்பாஸ்... ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன்".

●○அடப்பாவிகளா....○●😄😄


KALVICHUDAR
WEBSITES MENU
KALVICHUDAR
KALVICHUDAR STUDY MATERIALS
KALVICHUDAR VIDEOS
KALVICHUDAR KAVITHAIGAL
SEITHICHUDAR
COMEDY GALATTAA
கல்விச்சுடர்
இனி உலகம் உங்கள் கையில்