இன்னும் நான்கு மாதம்தான் உங்களுக்கு ஆயுள் என டாக்டர் கூறியவுடன் இறப்பதற்கு முன்பாக சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதி வைப்ப தற்காக குடும்ப வக்கீலை வரவழைத்த பெரியவர் "மூத்தவனுக்கு 10 ஏக்கர் நெல் வயல் ரூ.10 லட்சம், இரண்டாவது மகனுக்கு 5கடைகள் கொண்ட ஷாப் பிங் காம்ப்ளக்ஸ், 5 ஏக்கர் அன்னாசி தோட்டம், கடைசி பையனுக்கு வீட்டோடு சேர்ந்துள்ள 5 ஏக்கர் தென்னந்தோப்பும் சுற்றியுள்ள இடமும் என உயில் எழுதச் சொன்னார். இந்த விசயம் ஊர் முழுவதும் பரவியது.
உயில் எழுதச் சொன்ன பெரியவர் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் மூழ்க வக்கீல் அவரிடம் என்னங்க பெரியவரே என்ன யோசிக்கறிங்க எதுவும் விட்டுப் போச்சா உயில்ல சேக்கனுமான் னார்.
பெரியவர் : இல்ல வக்கீல் சார் உயில் எழுதியாச்சு இன்னும் 4 மாசத்தில நான் சாகிறதுக்குள்ள இந்த சொத்தல்லாம் எப்படி சேக்கப் போறோம்னு நெனச்சாத்தான் கவலையா இருக்குன்னார்.
Now Online
Jokes
KALVICHUDAR WEBSITES MENU | |
---|---|
KALVICHUDAR | |
KALVICHUDAR STUDY MATERIALS | |
KALVICHUDAR VIDEOS | |
KALVICHUDAR KAVITHAIGAL | |
SEITHICHUDAR | |
COMEDY GALATTAA | |
கல்விச்சுடர் இனி உலகம் உங்கள் கையில் |