இங்க வந்தா சிரிக்காம போக மாட்டீங்க...
இந்தக் கல்யாணத்துல புதுமையா டிஜிட்டல் பந்தியாமே?
மொய் எழுதுனதும் உங்க மொபைல் நம்பருக்கு OTP அனுப்புவாங்க. அந்த நம்பரைச் சொன்னாதான் சாப்பாடாம்!" ... 🤣 ...